ஜி.ஆர்.டி கல்லூரியில் வணிகவியல் துறை மாணவர்களின் கண்காட்சி

கோவை: அவிநாசி சாலையில் உள்ள ஜி.ஆர்.டி கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் ஆண்டு சந்தை காட்சி படுத்துதல் என்ற கண்காட்சி நிகழ்ச்சி இன்று காலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியினை, வணிகவியல் துறை இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் ஏற்பாடு செய்தனர். 
ஜி.ஆர்.டி கல்லூரி இயக்குநர் ராமச்சந்திரன் இந்நிகழ்வினை திறந்து வைத்தார்.

பின்னர், அவர் பேசுகையில்: ஜி.ஆர்.டி கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் மாணவர்கள் சேர்ந்து அமைத்துள்ளனர். இந்த துறையில் உள்ள மாணவர்கள் ஒன்று சேர்ந்து வணிகவியல் மேலாண்மை குறித்து 13 கூடங்கள் உருவாக்கி உள்ளனர். ஒவ்வொரு கூடங்களிலும் மேலாண்மை கருத்துக்கள் பற்றிய தகவல்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, ஒவ்வொரு தகவலும் ஒரு செய்தியை தெரிவிக்கிறது. என அவர் தெரிவித்தார். 

மேலும், முதுநிலை வணிக துறை(எம்பிஏ) முதல் ஆண்டு மாணவர்கள் இணைந்து சில தனிப்பட்ட சுவைகளில் கல்லூரி மைதானத்தில் கடைகள் அமைத்தனர். இதில், அணித் தலைவர் சௌந்தரி, உணவு ஊக்குவிக்கும் கருத்துக்கள் பற்றி அவர் பேசுகையில்:- நம் உண்ணும் உணவிற்கு கவனம் கொள்ள வேண்டும். உணவு வீணாக்க வேண்டாம் மூன்றில் ஒரு பங்கு உணவு உலகம் முழுவதும் வீணாகி வருகிறது. உணவு வீணாகுவதை மக்களிடம் நாம் ஊக்குவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். என அவர் கூறினார்.





Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...