கோவையில் வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை

வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை செய்வதாக பெண் ஒருவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோவை, மசக்காளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் நதியா(29), இவருக்கும் சூலூரை சேர்ந்த மருதாச்சலம் என்பவரது மகன் சுப்ரமணியம்(34) என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு  திருமணம் நடந்தது.  திருமணத்தின் போது, நதியா தனது வீட்டில் இருந்து 32 சவரன் நகையை வரதட்சணையாக பெற்றுவந்துள்ளார்.

இந்நிலையில் மேலும், வரதட்சணை கேட்டு அவரது, கணவர் மற்றும் மாமியார் நதியாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நதியா கோவை மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...