கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர் மரணம்

1998ம் ஆண்டு கோவையில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கோவையில் பலர் கைது செய்யப்பட்டு சிறையி அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த அப்துல் அசீர் (45) என்பவர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இநநிலையில் அவருக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையறிந்த சிறைகாவலர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்காக  அனுமதித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் தற்போது உயிரிழந்தார். இதை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர்  குவிக்கப்பட்டுள்ளனர்.





Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...