உயிர் நிழல் 2016 -பிரம்மாண்ட விலங்கியல் புகைப்படக் கண்காட்சி

கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஓசை அமைப்பு சார்பில் உயிர் நிழல் - 2016 புகைப்படக்  கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட வனத்துறை அதிகாரி ராமசுப்ரமணியம் கலந்து கொண்டு இக்கண்காட்சியை துவக்கி வைத்தார். இக்கண்காட்சி இன்று முதல் அக்டோபர் 6ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகிறது.



 





இது குறித்து ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் கூறுகையில்:
13 வருடங்களாக இக்கண்காட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில் 2500 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இப்புகைப்படங்கள் இன்றைய இளைஞர்களுக்கு காடுகளை பற்றிய பல்வேறு தகவல்கள் அறிந்து கொள்ளும் வகையில் இப்புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளான. இதில் உள்ள உயிரினங்களின் புகைப்படங்கள் இதுவரை யாரும் பார்த்திராத வகையில் வைக்கப்பட்டுள்ளது. 

இக்கண்காட்சியை பார்வையிடும் மாணவர்கள் மேற்கு தொடர்ச்சி மலைகள் தொடர்பான அனைத்து தகவலும் அறியும் வகையில் உள்ளது. இன்றிய சமுதாயத்தில் நாம் அனைவரும் காடுகளையும், உயிரினங்களையும் பாதுகாக்கபட வேண்டும். இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் இந்தியாவில் தலைசிறந்த புகைப்பட கலைஞர்களின் புகைப்படம் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.





இந்நிகழ்ச்சியில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ராமசாமி, ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ், கலைஞர்கள் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.இக்கண்காட்சியை, ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.













Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...