இறைச்சி பறிமுதல்

கோவையில் காந்திஜெயந்தியையொட்டி விற்பனைகாக வைக்கப்பட்டிருந்த இறைச்சிகளை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

காந்திஜெயந்தியன்று கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட  வெள்ளலூர் சாலை, சாரத மில், சுந்தராபுரம், ஒண்டிப்புதூர் போன்ற  பகுதிகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 கிலோ ஆட்டிறைச்சி, 40 கிலோ கோழி இறைச்சியை மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் கைப்பற்றி 3000 ரூபாய் அபராதம் விதித்ததாகவும், கடந்த பத்து நட்களுக்கு முன்பே இறைச்சி விற்பனையாளர்களுக்கு இன்று விற்பனை செய்யக்கூடாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டதால், பெரும்பான்மையான கடைகள் மூடப்பட்டு இருந்தது, ஒரு சிலர் மட்டும் தெரியாமல் இறைச்சி விற்பனை செய்ததால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரி சந்தோஷ்குமார் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...