வன்முறை தூண்டும் வகையில் அச்சடிப்பவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை

இந்து முன்னணி கட்சியின் செய்தி தொடர்பாளர் சசிகுமாரின் கொலை வழக்கு தொடர்பாக கோவையில் நடைபெற்ற வன்முறையில் ஈடுபட்டவர்கள் மற்றும்  குற்றத் தடுப்பு நடவடிக்கையாக  காவல்துறையினர் இதுவரை 161 பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அச்சகம் உரிமையாளர்களை சந்தித்து காவல் ஆணையர் அலுவலகத்தில்  கந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. 




இதில் பல்வேறு அமைப்புகளில் சார்பில் வன்முறை தூண்டும் வகையில் வால் போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்களை  அச்சடிக்க கூடாது என்றும், அவ்வாறு யாரேனும் அச்சடிக்க தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களின் விவரங்களை பற்றி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதற்கு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அச்சகம் உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைக்க உள்ளதாக தெரிவித்தனர். 




மேலும், அச்சக உரிமையாளர்கள் அச்சகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் வால்போஸ்டர், பிளக்ஸ் பேனர்களை அச்சடிக்கும் பட்சத்தில் அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...