வாக்கு பதிவு இயந்திரம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை மாநகராட்சி ஆணையர் விஜய��

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயகார்த்திகேயன் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் கோவை 100 வார்டுகளில் பதிவாகும் வாக்கு பதிவு இயந்திரங்களை கண்காணித்தும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் போதுமான குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை உள்ளனவா என்பதையும், தேர்தல் பார்வையாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான இடவசதிகள், செய்தியாளர்களுக்கான இடத்தையும் பார்வையிட்டு போதிய ஏற்பாடுகளை செய்யுமாறும் கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தினார். 




இந்த ஆய்வின் போது, துணை ஆணையாளர் காந்திமதி, மாநகராட்சி நகரமைப்பு அலுவலருமான சசிப்பிரியா மாநகராட்சி பொறியாளர்கள் நாசர், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...