கோவை : மக்கள் நலக் கூட்டணியினர் தொகுதி பங்கீடு பட்டியலை வெளியிட்டனர்

மக்கள் நலக் கூட்டணியினர் கோவை மாநகராட்சியில் போட்டியிடம் இடங்களுக்கான தொகுதி பங்கீட்டீல் உடன்பாடு எட்டப்பட்டது.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி ,கோவை மாநகராட்சியில் மக்கள் நலக் கூட்டணியினர் போட்டியிடும் இடங்களுக்கான தொகுதி பங்கீடு குறித்து 7 கட்ட பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து மக்கள் நலக் கூட்டணியின் மாவட்ட தலைவர்கள் தொகுதி பங்கீடு பட்டியலை வெளியிட்டனர். இதில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக 30 இடங்களிலும்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்சிஸ்ட் கட்சி சார்பாக 32 இடங்களிலும் , மதிமுக சார்பாக 25இடங்களிலும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக 13 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். முன்னதாக இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட ஒரு சில இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் , மற்று அனைத்து வேட்பாளர்களும் வருகின்ற 3 ஆம் தேதி போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்தார். 

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...