நேரு விளையாட்டு அரங்கில் விளையாட்டுப் போட்டி

கோவை, நேரு உள்விளையாட்டு அரங்கில், ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரி சார்பில் ஒருங்கினைத்த விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டியில் கோவையை சேர்ந்த 21 கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கின்றனர்.

இன்று தொடங்கிய இந்த விளையாட்டு போட்டிகள் நாளையுடன் முடிவடைகிறது. தொடக்க விழாவினை சிறப்பு விருந்தினர் கர்னல் பராஸ் (Officer Commandor 2 [TN] CTC NCC) தொடங்கி வைத்தார். போட்டிகள் 100 மீட்டர், 200 மீட்டர், நீளம் தாண்டுதல் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்க உள்ளன. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 






Newsletter

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....