கோவை : கோவை மாநகராட்சியின் உத்தரவின் பேரில், முத்தணன் குளம் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

கோவை மாநகராட்சியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், வார்டு எண்.77-ல் முத்தண்ணன் குளம் தெற்குபுறம் உள்ள நீர்நிலைவாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 69 வீடுகளுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்பட்டதன் அடிப்படையில், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.