கோவை: கோவையில் மண்ணுளி பாம்பை கடத்திய நபருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
கோவை : கோவையில் மண்ணுளி பாம்பை கடத்திய நபருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் நல்லாம்பாளையம் பகுதியில் உள்ள மாணிக்கம் என்பவரது வீட்டில் சோதனை செய்தோம். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்ட சிவப்பு நிற மண்ணுளி பாம்பை பறிமுதல் செய்தோம். சாலை அருகே இருந்த பாம்பை மாணிக்கம் பிடித்து வைத்திருந்தார்." என்றனர்.
தொடர்ந்து வனத்துறையினர் மாணிக்கத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.