கோவை : மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பை வலியுறுத்தி அடுத்த மாதம் நடைபெற இருந்த மேற்கு தொடர்ச்சி மலை திருவிழா திடீரென ஜனவரிக்கு மாற்றம் செய்யப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பை வலியுறுத்தி நவம்பர் 30-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கும் மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 6 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய நபர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், வன ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்க இருக்கின்றனர்.
இந்த நிலையில், முக்கிய நபர்கள் சிலர் வேறு பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதால், அடுத்த மாதம் நடைபெற இருந்த மேற்கு தொடர்ச்சி மலை திருவிழா திடீரென 2019-ம் ஆண்டு ஜனவரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.