கோவை: கோவை,மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த 1 முதல் 3 மணி நேரத்திற்கு பரவலான மழை பெய்யும். திருப்பூர், பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் இருக்கும் இடத்தில் மழை பெய்தால், அந்தப் பகுதியின் பெயரை கமண்டில் பதிவு செய்யுங்கள்.