சுரங்கப்பாதை திறக்க கால தாமதம்: கோவையில் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்திய பள்ளி மாணவர்கள்

கோவை: ரயில்வே சுரங்கப்பாதை திறப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் இருகூர் அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: ரயில்வே சுரங்கப்பாதை திறப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் இருகூர் அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், "நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தக்கூறி பலமுறை பள்ளி நிர்வாகத்திடம் கூறினோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 15 பேர் பலியாகிவிட்டனர்.

இதனால் பள்ளியில் மாணவர் சேர்க்கையும் குறைந்துவிட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ரூ.2 கோடி செலவில் இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் இன்னும் திறக்கவில்லை." என்றனர்.

இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...