கோவை : அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவிற்கான சிறப்பு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை என்.சி.சி.யின் பொது இயக்குநர் விஜேஷ்குமார் கார்க் நேரில் பார்வையிட்டார்.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்கு முன்னோட்டமாக அரசூரில் இருக்கும் கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சிறப்பு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிக்கான போட்டி நடைபெற்றது.

கடந்த 08-ம் தேதி நடைபெற்ற இந்த ஒத்திகைப் போட்டியில், தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் என்.சி.சி. படையினர் கலந்து கொண்டனர். டிரில், ஃபையரிங், எழுதும் போட்டி மற்றும் பல்வேறு கலாச்சாரப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதனை தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் என்.சி.சி.யின் பொது இயக்குநர் விஜேஷ்குமார் கார்க் கலந்து கொண்டு பார்வையிட்டார்.