திருப்பூர் : உலக இருதய தினத்தை முன்னிட்டு 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற வாக்கத்தான் போட்டி நடைபெற்றது.

உலக இருதய தினத்தை முன்னிட்டு திருப்பூர் இந்திய மருத்துவ கழகத்தின் சார்பில் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் 5 கிலோமீட்டர் தூர நடை போட்டி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் குணசேகர், வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் நடை போட்டியை துவக்கி வைத்தனர். இப்போட்டியில் ஏராளமான சிறுவர், சிறுமியர் உட்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக வந்த 5 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், போட்டியில் பங்கேற்றவர்களில் வயதான ஆண் மற்றும் பெண் இருவருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.