கோவை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் அனைத்து மாநகராட்சி தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள் சங்கம் முதல் மாநில மாநாடு திரு.எம்.வீரகொண்டையன் மாநில செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன்.கே.அர்ச்சுணன், கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் மரு.க.விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் ப. காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில், நகராட்சி நிர்வாகம், ஊரகவளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி, பட்டியலின பிரிவினர்கள் கல்வி சம்மந்தமான அரசாணைகள் தொகுப்பு கையேடு வெளியிட்டார். அதனை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் பெற்றுக் கொண்டனர். மேலும், இவ்விழாவில் தூய்மைப்பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சர் வழங்கினார்.