கோவை: பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரியின் சந்திரகாந்தம் தமிழ் மன்றம், கோவை மத்திய அரிமா சங்கம், குறிஞ்சி அரிமா சங்கம் மற்றும் அரிமா சங்கம் இணைந்து அக்கல்லூரி வளாகத்தில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) முத்தமிழ் மன்ற விழா போட்டிகள் நடத்தினர்.

பல்வேறு கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழாவில், பட்டு, நடிப்பு, காட்சியும் கருத்தும், வினாடி வினா மற்றும் திருக்குள் போட்டிகள் நடைபெற்றன. முன்னதாக கல்லூரி முதல்வர் நிர்மலா வரவேற்புரை வழங்கினார். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஸ்ரீ ராமு கல்லூரியின் தலைவர் நித்யானந்தம் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.