கோவை : என்.ஐ.எஃப்.டி. டி.இ.ஏ. கல்லூரியின் சார்பில் முதலீடு மற்றும் நிதி பங்கீடு குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

ஜவுளி மற்றும் ஆடைத்துறையில் தொழில்புரிவோருக்கு உதவும் வகையில் முதலீடு மற்றும் நிதி பங்கீடு குறித்து என்.ஐ.எஃப்.டி. டி.இ.ஏ. கல்லூரியின் சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், அக்கல்லூரியின் ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பில் தொழில்முனைவோர் மேம்பாட்டுத்துறையின் தலைவர் கே. செந்தில்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, சந்தைகளில் முதலீடு பங்குகள், ஒப்பந்தங்கள் மற்றும் கடன்கள் மற்றும் இந்திய சந்தைகளின் நிலவரம் குறித்து எடுத்துரைத்தார். சந்தைகளில் அல்லாத முதலீடுகள் குறித்தும், சந்தைகளில் முதலீடு செய்வதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும் அவர் விளக்கினார்.