வெஸ்டன் காட்ஸ் சர்வதேச பள்ளியில் 'உலக வனவிலங்குகள் வாரம்' அனுசரிப்பு

கோவை : வெஸ்டன் கார்ட்ஸ் சர்வதேச பள்ளியில் 'உலக வனவிலங்குகள் வாரம் கொண்டாடப்பட்டது.

கோவை : வெஸ்டன் கார்ட்ஸ் சர்வதேச பள்ளியில் 'உலக வனவிலங்குகள் வாரம் கொண்டாடப்பட்டது.

உலக பன்னாட்டு நிதியம் (டபுள்யூ.டபுள்யூ.எஃப்.) மற்றும் கோவை பசுமை இயக்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக மாநில டபுள்யூ.டபுள்யூ.எஃப்.-ன் தலைவர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். இயற்கையைப் பாதுகாக்கும் முறையையும், வனவிலங்குகளை துன்புறுத்தாமல் அவற்றைப் பாதுகாக்கும் முறைகளையும் மாணவர்களுக்கு காணொளிக் காட்சிகள் மூலம் காண்பித்து விளக்கிக் கூறினார். 

இதைத் தொடர்ந்து, 4 முதல் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு வனவிலங்கு வரைதல் போட்டியும், 7 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் என்ற தலைப்பில் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...