நீலகிரி: காேத்தகிரியை அடுத்த புடியங்கி பகுதியில் உள்ள தார் சாலை கடந்த மூன்று நாட்களாகபெய்த மழையின் காரணமாக கீழே உள்ள வீட்டின் மேல் சரிந்து விபத்து ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக புடியங்கி சாலை கீழே இருந்த வீட்டின் மீது சரிந்து விபத்து ஏற்பட்டது. மேலும், சாலை சரிந்து விழும் அபாயம் உள்ளதால் இந்த வழிதடத்தில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காேத்தகிரி வட்டா்ட்சியர் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சாலையை ஆய்வுசெய்தனர்.
மேலும், சாலையை சீர்செய்யும் வரை குடியிருப்பில் உள்ளவர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.