மதுபாட்டிலில் பூச்சி' : மதுபாட்டிலுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த குடிமகன்கள்

திருப்பூர் : அரசு மதுபானக் கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டிலில் பூச்சி இருப்பதாக குடிமகன்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்

திருப்பூர் : அரசு மதுபானக் கடையில் விற்பனை செய்யப்பட்ட மதுபாட்டிலில் பூச்சி இருப்பதாக குடிமகன்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். 

திருப்பூர் காளிபாளையத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவர் அதே பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் கடந்த 29-ம் தேதி மதுபானம் வாங்கியுள்ளார். மதுபானத்தை வாங்கி வெளியே வந்தபின் அதில் கொசு மற்றும் பூச்சிகள் இருப்பதைக் கண்டு உடனடியாக மாற்றித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால், மதுபானக் கடை ஊழியர்கள் மதுபாட்டிலை மாற்றி தர மறுத்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த தங்கராசு மதுபாட்டிலுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் புகார் அளித்தார். 

பொதுமக்கள் பல்வேறு அடிப்படைத் தேவைகளுக்காக மனு அளித்து வரும் நிலையில், மதுபான பாட்டிலில் பூச்சி இருப்பதாக குடிமகன்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...