கோவை மற்றும் திருப்பூரில் நேற்று பெய்த மழை அளவு மற்றும் அணைகளின் நிலவரங்கள்

கோவை: கோவை மற்றும், திருப்பூர் மாவட்டங்களில் நேற்று பெய்த மழை அளவு மற்றும் அணைகளின் நிலவரங்கள் பின்வருமாறு:-


கோவை: கோவை மற்றும், திருப்பூர் மாவட்டங்களில் நேற்று பெய்த மழை அளவு மற்றும் அணைகளின் நிலவரங்கள் பின்வருமாறு:-

சோலையார் அணை

நீர்மட்டம்: 160.41/160 அடி

நீர்வரத்து: 652.78 கன அடி

வெளியேற்றம்: 537.85 கன அடி

மழை அளவு:12 மில்லி மீட்டர்

பரம்பிக்குளம்

நீர்மட்டம்: 70.17/72 அடி

நீர்வரத்து: 941 கன அடி

வெளியேற்றம்: 757 கன அடி

மழை அளவு:7 மில்லி மீட்டர்

ஆழியார் அணை

நீர்மட்டம்: 114.00/120 அடி

நீர்வரத்து: 285 கன அடி

வெளியேற்றம்: 363 கன அடி

மழையளவு: 2 மில்லி மீட்டர்

திருப்பூர் மாவட்ட அணைகளின் நிலவரம்

திருமூர்த்தி அணை 

நீர்மட்டம்: 43.32/60 அடி 

நீர்வரத்து: 1093 கன அடி

வெளியேற்றம்: 1137 கன அடி

மழையளவு: 1 மில்லி மீட்டர் 

அமராவதி அணை 

நீர்மட்டம்: 77.30/90 அடி

நீர்வரத்து: 430 கன அடி

வெளியேற்றம்: 709 கன அடி

மழையளவு: 2 மில்லி மீட்டர்

மழையளவு




வால்பாறை- 75 மில்லி மீட்டர்

அப்பர் நீராறு- 13 மில்லி மீட்டர்

லோயர் நீராறு- 8 மில்லி மீட்டர்

காடம்பாறை- 12 மில்லி மீட்டர்

சர்க்கார்பதி- 3 மில்லி மீட்டர்

தூணக்கடவு- 4 மில்லி மீட்டர்

பெருவாரிபள்ளம்- 6 மில்லி மீட்டர்

அப்பர் ஆழியார்- 6 மில்லி மீட்டர்

காங்கேயம்- 5.1 மில்லி மீட்டர்

நவமலை- 4 மில்லி மீட்டர்

நல்லாறு- 6 மில்லி மீட்டர்

பல்லடம்-4  மில்லி மீட்டர்

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...