கோவை : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் மிக்ஸிங் திருவிழா ரெசிடென்சி டவர்சில் இன்று நடைபெற்றது.
கோவை : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் மிக்ஸிங் திருவிழா ரெசிடென்சி டவர்சில் இன்று நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக ரெசிடென்சி டவர்சில் இந்த விழா நடைபெற்றது.

ஓட்டலின் பொது மேலாளர் சார்லஸ் பேபியன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், அங்கு தங்கியிருந்தவர்கள் மற்றும் வெளியில் இருந்து வந்தவர்கள், ஓட்டல் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.