கோவை - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கோவை : கன மழையின் காரணமாக கோவை - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரபாண்டி பிரிவில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை : கன மழையின் காரணமாக கோவை - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரபாண்டி பிரிவில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

கோவை மாவட்டத்தில் பல பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே, இன்று மாலை பெய்த கனமழையின் காரணமாக வீரபாண்டி பிரிவில், கோவை - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

இதனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பின், ஜே.சி.பி. வாகன உதவியுடன் மரம் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தின் போது, மரம் கிளை கோவை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது விழுந்தது. இதில், அந்த காரில் பயணம் செய்தவர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...