கோவை: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி டவர்சில் நேற்று (வியாழக்கிழமை) நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு மார்ட் சொசைட்டி , கோயம்புத்தூர் டிராவல் ஏஜெண்ட்ஸ் அசோசியேசன் மற்றும் இந்துஸ்தான் கல்லூரி ஆகியவை இணைந்து ஒருங்கிணைத்தன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சுற்றுலா தினத்தை நினைவு கூறும் வகையில், கோவை சுற்றுலாத்தலங்கள் குறித்த வினாடி வினா போட்டி நடைபெற்றது. இதில் 26-க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.