கோவை: சாடிவயலில் நுழைந்த மலைப்பாம்பை பிடித்த கிராம மக்கள் அதை மீண்டும் வனப்பகுதியில் விட்டுள்ளனர்.

நான்கு அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பு நேற்று சாடிவயல் கிராமத்திற்குள் புகுந்தது. இதையறிந்த அப்பகுதி மக்கள் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர்.
அந்த பாம்புக்கு எந்த காயமும் இன்றி அதனைப் பிடித்த பொதுமக்கள் அதனை போளுவாம்பட்டி வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.