நீலகிரி : இலங்கையில் தமிழ் ஈழப் படுகொலைக்கு தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை கண்டித்து உதகையில் அ.தி.மு.க., சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஏ.டீ.சி., திடலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர். அர்ஜூணன் தலைமையில், மக்களவை உறுப்பினர் சி. கோபாலகிருஷ்ணன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, ஆவின் தலைவர் மில்லர் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், அண்ணா தோட்ட தொழிற்சங்க மாநில தலைவர் ஜெயராம், விவசாயப் பிரிவு மாநில துணை செயலாளர் பாரதியார், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், சிறப்பு விருந்தினர்களாக கழக அமைப்பு செயலாளர் ஏ.கே. செல்வராஜ், கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செ.ம. வேலுசாமி, கழக அமைப்பு செயலாளர் புத்தி சந்திரன் உள்ளிட்ட அ.தி.மு.க.,வைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தமிழ் ஈழ மக்களுக்கு எதிராக தி.மு.க., காங்கிரஸ் எவ்வாறு செயல்பட்டது என்பது குறித்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசினர்.