கோவை : கோவை, மேட்டுப்பாளையம் மற்றும் உதகையில் அடுத்த 1 முதல் 3 மணி நேரத்திற்கு மித மற்றும் கனமழை. திருப்பூர், பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகக் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் போது பயங்கர காற்று மற்றும் இடி, மின்னல் மற்றும் பயங்கர காற்று வீசும் எனத் தெரிகிறது. மேலும், மழை பெய்யும் பகுதிகளை உங்களது கமெண்ட் பாக்ஸில் பதிவிடுங்கள்