திருப்பூர் : திருப்பூரில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு மூலம் சரிபார்க்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் இன்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாக்களிக்கும் நபரின் விவரங்கள் பதிவு சீட்டாக பெறும் முறை குறித்து அனைத்து கட்சியினருக்கும் விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி வாக்குப்பதிவு இயந்திரங்கள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.