கோவை: கோவை மற்றும் நீலகிரியில் அடுத்த சில மணி நேரங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர பகுதிகளிலும், மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டியில் அடுத்த 1-3 மணி நேரத்தில் மிதமான அல்லது கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், திருப்பூர், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் பகுதியில் மழை நிலவரம் குறித்து கமெண்ட்ஸ் செய்யலாம்.