கோவை: கடந்த ஒரு மாத கால வரலாறு காணாத வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட கேரளா இயல்பு நிலைக்கு திரும்பியதை வலியுறுத்தி அம்மாநிலத்தின் வயநாடு மாவட்டத்தில் புறப்பட்ட இரு சக்கர வாகன பேரணி இன்று கோவை வந்தது.

சுமார் 20க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகன ஓட்டிகள் கடந்த 22ம் வயநாட்டில் இருந்து புறப்பட்டு கர்நாடக மாநில மைசூர் சென்று ஊட்டி, மற்றும் மேட்டுப்பாளையம் வழியாக கோவை ஹோட்டல் ரெசிடன்சி டவர்ஸ் வந்து முடிந்தது.

தொடர்ந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை கோவை மாவட்ட டிராவல்ஸ் ஏஜென்ட் அசோசியேஷன் மற்றும் கேரளா கிளப் உறுப்பினர்கள் ஒருங்கிணைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வாகன அணிவகுப்பு வயநாடு செல்கிறது.