கோவை: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மேல்முடி வனப்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட காட்டு தீ ஆறு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "காட்டுத்தீயை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்குள்ள கோவிலுக்கு வந்த சிலர் தீயை பற்ற வைத்திருக்கலாம்.

கோவிலுக்கி வருபவர்களிடம் தொடர்ந்து அறிவுறுத்திய போதிலும், பின் விளைவுகள் தெரியாம இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. கண்டுபிடித்த பின்னர் கடும் நடவடுக்கை எடுக்கப்படும்." என்றனர்.