கோவை: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், "காட்டுத்தீயை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீயை அணைப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மலையேற்றத்தின் போது சிலர் தீயை வைத்திருக்கலாம் என்று தெரிகிறது. கடந்த ஆண்டிலும் இதே போன்ற தீ விபத்து ஏற்பட்டுள்ளது." என்றனர்.

பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.