கோவை: வால்பாறையில் உள்ள நடுமலை ஆற்றில் வாழைத்தோட்டம் பகுதியில் மான் ஒன்று இறந்து கிடந்தது அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்தை மானாம்பள்ளி வனத்துறையினர் வனவர் சபரி தலைமையிலான குழுவினர் பார்வையிட்டு மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த மான் ஆண் மான் என்றும், அதற்கு ஒரு வயது இருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.