நீலகிரி: தமிழகத்தில் முதன் முறையாக கூட்டுறவு சங்க கடையை உருவாக்கிய நிக்கல்சனின் 172-வது பிறந்தநாள் நீலகிரியில் இன்று கொண்டாடப்பட்டது.

கடந்த 1846-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ம் தேதி பிறந்த அவர், 1936-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி காலமானார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, குன்னூர் சிமிட்டேரி பகுதியில் உள்ள அவரது கல்லறைக்கு மலர் வளையம் வைத்தும், அவரது வீட்டில் உள்ள புகைப்படத்திற்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், நிக்கல்சன் கூட்டுறவு மேலாளர் அந்தோணி உள்ளிட்ட, கூட்டுறவு சங்க அதிகாரிகள் கலந்து கொண்டனர்.