கோவை: குழந்தைகளை தனித்துவம் மிக்கவர்களாகவும், மனோதைரியம் மிகுந்தவர்களாகவும் மற்றும் சக்தி மிக்கவர்களாகவும் மாற்றும் வகையில் ஹிந்துஸ்தான் கல்லூரி கலை அறிவியல் கல்லூரி மற்றும் அறம் அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (புதன்கிழமை) கையெழுத்தானது.

இந்த நிகழ்வில், ஹிந்துஸ்தான் கல்லூரி கலை அறிவியல் கல்லூரியின் இணை செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, அறம் அறக்கட்டளையின் நிறுவன பிந்து மாதவன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

பொதுவாக குழந்தைகளை பாதிக்கும் காரணிகளை களையவே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும், இதன் மூலம் கைவிடப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நல்ல சூழல் உருவாகும் என்றும் நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.