குன்னூர் பக்கா சூரன் மலை காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

நீலகிரி: குன்னூர் பக்கா சூரன் மலை காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

நீலகிரி: குன்னூர் பக்கா சூரன் மலை காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

குன்னூரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கா சூரன் மலை காட்சி முனைக்கு கடந்த 40 ஆண்டு காலமாக சாலை குண்டும் குழியுமாகக் காணப்பட்டதால் இக்காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்லவில்லை.

தற்போது பக்கா சூரன் மலைப்பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்ல தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதால் அந்த மலைக்கு சுற்றுலாப் பயணிகள் குவியும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், வன விலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி என்பதாலும், மேலும், பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதிகள் என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி குன்னூர் வனச்சரகர் பெரியசாமி தலைமையில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...