திருப்பூர்: திருப்பூரில் கோ-ஆப் டெக்ஸ் தீபாவளி விற்பனை மாவட்ட ஆட்சியர் பழனிசாமி ஒன்று தொடங்கி வைத்தார்.

நடப்பு ஆண்டு தீபாவளி விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடியுடன் கூடிய சிறப்பு விற்பனையை திருப்பூர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு விற்பனைக்காக பட்டு, பருத்தி சேலைகள், ஆர்கானிக் பருத்தி ரகங்கள், மகளிர் சுடிதார் ரகங்கள் என பல்வேறு பொருட்கள் சிறப்பு விற்பனைக்காக வைத்துள்ளனர். கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 60 லட்சத்திற்கு விற்பனை இருந்ததாகவும், இந்த ஆண்டு ரூ.1 கோடியே 90 லட்சத்திற்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.