நடப்பு ஆண்டில் கோவையில் 103 பேர் குண்டர் சட்டத்தில் கைது - மாநகர காவல்துறை அறிவிப்பு

கோவை : கோவை மாநகரில் இதுவரை 103 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கோவை : கோவை மாநகரில் இதுவரை 103 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

கோவை மாநகரில் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். இது தொடர்பாக, மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகரில் நடப்பாண்டில் இதுவரை திருட்டு மற்றும் கொள்ளை வழக்கில் ஈடுபட்டவர்கள் 41, ரவுடிகள் 37, போதை மருந்து குற்றவாளிகள் 24, திருட்டு வீடியோ குற்றவாளிகள் ஒருவர் என மொத்தம் 103 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர மூன்று பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், அதேபோல உணவு பாதுகாப்பு சட்டத்தில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...