கோவை: கோவை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், அக்கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தைக் கண்டித்து இன்று திடீர் போராட்டம் நடத்தினர்.

மாணவர்களில் பல்வேறு தேவைகளை கல்லூரி முதல்வர் பூர்த்தி செய்வது இல்லை என்றும், விடுதியும், அங்கு கொடுக்கப்படும் உணவுகளும் மிக மோசமான முறையில் இருப்பதாகவும் குற்றம் சாட்டிய மாணவர்கள், உடனடியாக கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

கல்லூரி வாயில் முன்பு நடைபெறும் இந்த போராட்டத்தில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.