திருப்பூர்: குழந்தைகள் வன்கொடுமை தடுப்பது தொடர்பாக திருப்பூரில் நடைபெற்ற கிட்டாத்தான்-2018 போட்டியில் 1,500 குழந்தைகள் பங்கேற்றனர்.

இந்த போட்டியை திருப்பூர் லேடிஸ் சர்கிள் 44 மற்றும் திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116 ஆகியவை ஒருங்கிணைத்தன. இந்த அமைப்புகள் மூலமாக இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து 'தாரகை திட்டம்' என்ற தலைப்பில் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு 'குட் டச்' மற்றும் 'பேட் டச்' கற்றுத்தரப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கிட்டாத்தான்-2018 போட்டியை திருப்பூர் லேடிஸ் சர்கிள் 44 மற்றும் திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116 அமைப்புகளின் நிர்வாகிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.