கோவை : தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி, கோவையில் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., தலைமையில் பல்வேறு அரசியல் கட்சியினர் ஊர்வலமாக சென்று பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாளையொட்டி, கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., தலைமையில், தி.மு.க.,வினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பெரியார் திராவிடர் கழகத்தினர் ஊர்வலமாக சென்று பெரியார் படிப்பகம் முன்பு உள்ள பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பி.நாச்சிமுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.