திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் பெரியாரின் 140-வது பிறந்த நாளில் அவரது சிலைக்கு தி.மு.க., சட்டமன்ற உறுப்பினா் இரா.ஜெயராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

மடத்துக்குளம் ஒன்றிய தி.மு.க., சார்பில் தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவபுரத்தில் அமைந்துள்ள பெரியாரின் சிலைக்கு தி.மு.க., சட்ட மன்ற உறுப்பினா் இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதில் ம.தி.மு.க.,வினரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டு சாதி,மத வேறுபாடுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற பெரியாரின் கனவை நிறைவேற்றப் பாடுபட உறுதி ஏற்றுக் கொண்டனர்.