கோவை: கோவையில் நேற்று கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் பனை விதை திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

பனை விதை திருவிழாவில், மேற்கு மண்டலம் முழுவதிலும் இருந்து திரட்டப்பட்ட பனை விதைகளை அந்த தன்னார்வ அமைப்பு வெள்ளலூர் குளக்கரைக்கு நேற்று கொண்டு வந்திருந்தது. சேலம், அவினாசி, தாராபுரம், கரூர், கிணத்துக்கடவு மற்றும் வெள்ளலூர் போன்ற பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்டன இந்த பனை விதைகள்.
அவ்வாறு சேகரிக்கப்படாமல் இருந்திருந்தால் அவை, செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று வேதனை தெரிவிக்கின்றனர் தன்னார்வலர்கள்.
நேற்று வெள்ளலூர் குளக்கரையில் திரண்ட 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், தொடர்ந்து அந்த விதைகள் குளக்கரையில் மியாவாக்கி முறையில் நடவு செய்யப்பட்டன. குறைந்து வரும் பனை மரங்களை அதிகரிக்கும் பொருட்டு தன்னார்வலர்கள் செய்த இந்த சேவை அனைவரது வரவேற்பையும் பெற்றுள்ளது.