கோவை: சின்னார் குளத்தில் வீசப்பட்ட மக்காத குப்பைகளை சிறுவாணி விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் நேற்று அகற்றினர்.

விநாயகர் சிலைகளை கரைக்கும் போது, உடன் வீசப்பட்டிருந்த குப்பைகளை அகற்றும் பணியில் சுமார் 40 தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

குளத்தைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மக்கள் நேற்று மதியம் 1 மணியளவில் சிலைகளை கரைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தன்னார்வலர்கள் அங்கு சென்று குளத்தினுள் மக்கள் மக்காத குப்பைகளை போடாதவண்ணம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.