கோவை: கேரளா வெள்ள நிவாரணத்திற்காக சி.ஆர்.ஐ பம்ப் நிறுவனம் ரூ.10 லட்சத்தை வழங்கியுள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட பேரிடருக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணப் பொருட்களையும், தொகையையும் அளித்து வரும் சூழலில் கோவையைச் சேர்ந்த சி.ஆர்.ஐ பம்ப் நிறுவனமும் உதவியுள்ளது.
அம்மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை அளித்துள்ளது. மேலும், திறன் பெற்ற மெக்கானிக் மற்றும் பிளம்பர்கள் 50-க்கும் மேற்பட்டோரை கேரளாவுக்கு அனுப்பி அங்கு, வெள்ளத்தால் சேதமடைந்த மோட்டார்களை சரி செய்துள்ளது.
வயநாடு பகுதியில் தேங்கி இருந்த நீரை அகற்ற 20 ஹெச்.பி. திறன் கோடா மோட்டார்களையும் அனுப்பியது அந்த நிறுவனம்.