விநாயகர் சதுர்த்திக்காக இடையூறு இல்லாத மரங்களை அழிக்கும் நெடுஞ்சாலை துறையினர்

கோவை : சிறுவாணி அருகே விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சாலையோரங்களில் இல்லாத மரங்களை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : சிறுவாணி அருகே விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சாலையோரங்களில் இல்லாத மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



கோவையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று முதல் 17-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு உயரங்களுடைய விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்துள்ளனர். இந்தப் பண்டிகை நாட்களின் போது விநாயகர் சிலைகள் வீதியுலா கொண்டு செல்லப்படும். மேலும், திங்கட்கிழமை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விசர்ஜனம் செய்யப்பட இருக்கிறது. 



விநாயகர் சிலைகள் திருவீதியுலாவிற்கோ, விசர்ஜனத்திற்கோ எடுத்துச் செல்லும் வகையில், சிறுவாணி சாலையில் உள்ள சாலையோர மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் வெட்டி வருகின்றனர். இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நல்லூர்வயலில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் என்ற பெயரில் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத மரங்களையும், கிளைகளையும் நெடுஞ்சாலை துறையினர் மீண்டும் வெட்டியுள்ளனர். 



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...