கேரளாவில் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு எதிராக 5 கன்னியாஸ்திரிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என கன்னியாஸ்திரிகளின் திருச்சபை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் தன்னை பலமுறை பலாத்காரம் செய்தார். அச்சமும், அவமானமும் இருந்ததால் வெளியே சொல்லவில்லை என கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் கொச்சியில் கடந்த ஐந்து நாட்களாக நியாயம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பேராயர் முலக்கலை அப்பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.
ஜலந்தர் கத்தோலிக்க மறைமாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கலுக்கு எதிராக 5 கன்னியாஸ்திரிகள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என கன்னியாஸ்திரிகளின் திருச்சபை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.