கோவை: தென்னிந்திய ஆலைக் கூட்டமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

சைமா எனப்படும் தென்னிந்திய ஆலைக் கூட்டமைப்பின் 59-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் நேற்று கோவையில் நடைபெற்றது. இதில், புதிய நிர்வாகிகள் மீண்டும் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

2018-19-ம் ஆண்டுக்கான சைமாவின் தலைவராக கே.பி.ஆர்., மில் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பி. நடராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், அவினாசியைச் சேர்ந்த எஸ்.சி.எம்., டெக்ஸ்டைல் ஸ்பின்னர்ஸ் நிர்வாக இயக்குநர் கே. விநாயகம் மற்றும் கோவையைச் சேர்ந்த பிரிகாட் மெரிடியன் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் அஸ்வின் சந்திரன் ஆகியோர் துணை தலைவர்களாக தேர்வாகினர்.